தமிழ் எங்கள் உயிர்

ஒரு கோவிலில் எழுதப்பட்டிருந்த வாசகம்.

"நீங்கள் இந்த கோவிலுள் நுழையும் பொழுது, கடவுள் பேசுவதை கேட்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும்,.. அவர், உங்கள் மொபைல் போனில், உங்களை அழைப்பதற்கு வாய்ப்பு இல்லை. உங்கள் மொபைல் போன் களை ஸ்விச் ஆப் செய்ததற்கு நன்றி!"

"நீங்கள் கடவுளுடன் பேச விரும்பினால், கோவிலுள் ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து முயன்றால், பேசலாம்."

"அல்லது, கடவுளை நீங்கள் நேரில் காண விரும்பினால், வண்டி ஓட்டிக்கொண்டே, அவருக்கு ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பவும்!"

Comments

Popular posts from this blog

Visual Studio Code settings For Developers

React Hook Form: The complete guide

Some useful links